top of page

Construction Agreement for Redevelopment (தனி ஒப்பந்தம்)

Mar 6

1 min read

0

26

0

கட்டுமான நிறுவனம் முதல் கட்டமாக இன்று 27.02.25 ஆம் தேதி வீட்டு உரிமையாளர்களுக்கு கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திரு சிங்கை சிவா அவர்கள் தலைமையில் தனி ஒப்பந்தம் வழங்கப்பட்டது.


உடன் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் உட்பட நிர்வாகிகள்


மற்றும் கட்டுமான நிறுவன இயக்குநர்கள் திரு சண்முகம் திரு சுப்பராயன் அவர்கள்









Mar 6

1 min read

0

26

0

Comments

Commenting has been turned off.
bottom of page